வோல்கோகிராட் அரங்கு
வோல்கோகிராட் அரங்கு (Volgograd Arena உருசியாவின் தொழில்நகரமான வோல்கோகிராட்டில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம். 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நிகழிடங்களில் இதுவும் ஒன்றாகும். இது ரோடார் வோல்கோகிராட் கால்பந்துக் கழகத்தின் தாயக அரங்கமாக உள்ளது. இதில் 45,568 பார்வையாளர்கள் அமரக்கூடும்.
Read article